சமூக சேவைகள் திணைக்களம்
பணிக்கூற்று:
சமூதாயத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில் வாழும் வறியோர், முதியோர், அங்கவீனமுற்றோர், தொடர்ச்சியான நோயினல் அவதிப்படுவோர் போன்றோருக்கான புனர்வாழ்வு உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களையும் தேசிய சமுதாய மேம்பாட்டின் பங்காளிகளாக்குதல்.
தொழிற்பாடுகள்:
- பொதுசன மாதாந்த உதவிக்கொடுப்பனவு.
- மிகவும் வறிய குடும்பங்களுக்கான சுயதொழில் கொடுப்பனவினை வழங்கல்.
- மாற்று ஆற்றலுடையோருக்கான உபகரணங்கள் வழங்கல்.
- மாற்று ஆற்றலுடையோருக்கான வாழ்வாதார தொழில்பயிற்சிநெறிகளை வழங்கல்.
- மாற்று ஆற்றலுடையோருக்கான இல்லங்களுக்கான கொடுப்பனவு.
- தொடர்ச்சியான நோயினால் அவதியுறும் நோயாளிகளுக்கான மாதாந்த உதவிக்கொடுப்பனவு.
- அரச முதியோர் இல்லத்திற்கான பராமரிப்பு கொடை.
- எமது திணைக்களத்துடன் பதிவினை மேற்கொண்டுள்ள தொண்டர் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்ற முதியோர் இல்லங்களுக்கான பரிமாண, தனிப்பட்ட நன்கொடை வழங்கல்.
- முதியோருக்கான அடையாள அட்டை வழங்கல்.
- இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்செயல் நிவாரணக்கொடுப்பனவு
தொடர்புகளுக்கு
தபால் முகவரி: சமூக சேவைகள் திணைக்களம், முதியோர் இல்லக் கட்டடத் தொகுதி, கண்டி வீதி, கைதடி.
பொதுத் தொலைபேசி : 021 320 2464
தொ.நகல்: 021 223 1725
மின்னஞ்சல்: ssdeptnp@gmail.com
பதவி | பெயர் | தொ.பே. இலக்கம் | மின்னஞ்சல் |
பணிப்பாளர் | செல்வி.அகல்யா செகராஜா | நேரடி: 021 223 1724 கை.தொ. 0773089041 தொ.நகல்: 021 223 1725 | ahalyasega@gmail.com |
உதவிப்பணிப்பாளர் | திருமதி. தனுஜா லுக்சாந்தன் | நேரடி: 021 223 2064 கை.தொ. 0711199823 தொ.நகல்: 021 223 1725 | adssdnp@gmail.com |
நிர்வாக உத்தியோகத்தர் | செல்வி. இ. ஜெயசுதர்ஜினி | நேரடி: 0213202464 | ssdeptnp@gmail.com |
நிதி உதவியாளர் | திரு.இ.நவசீலன் | நேரடி: 021 321 1256 தொ.நகல்:021 223 1725 கை.தொ. 0778328978 | rnavasi78@gmail.com |
Post Views: 2,966