கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு

Web Banner5
செயலாளர்

திரு.இ.இளங்கோவன்
தொ.இல: +94-21-221 9259
தொ.நகல்: +94-21-222 0794
கைபேசி: +94-773868565
மின்னஞ்சல்:ilaangovan@gmail.com

பணி நோக்கு

வடமாகாணத்தில் சிறந்த விழுமியங்களையும், அறிவு, திறன் மற்றும் மனப்பாங்குகளையும் கொண்ட புதிய  சந்ததியினரை உருவாக்குதல். 

 நோக்கம்

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார்  செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை  உருவாக்குதலும், தனியாள்விருத்தியை  கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வட மாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தைத் தோற்றுவித்தல். 

குறிக்கோள்கள்

 
 •  மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் வட மாகாணத்தில் இயங்கும் கல்வி சார் நிறுவனங்களின் மீதான முகாமைத்துவம், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு.
 • மாகாணத்தில் புதிய பாடசாலைகளை ஆரம்பித்தல், பாடசாலைகளைத் தரமுயர்த்தல் மற்றும் பாடசாலைப் பெயர் மாற்றத்திற்கு அனுமதியளித்தல்.
 • மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் மீதான மேற்பார்வை.
 • மாகாணப் பாடசாலைகளில் கட்டடங்களை நிர்மாணித்து பராமரிப்பதோடு பாடசாலைகளின்; சொத்துக்களையும் பராமரித்தல். 
 • முன்பள்ளிகளை பதிவுசெய்தல் மற்றும் மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மேற்பார்வை செய்தல்.
 • பட்டதாரி, டிப்ளோமா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கற்பித்தல் சான்றிதழ்களுடைய ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்தல்.
 • அனைத்து மாகாணக் கல்வி உத்தியோகத்தர்கள் மீதான இடமாற்றம் மற்றும் ஒழுங்கு கட்டுப்பாடுகளை மேற்கொள்ளல்.
 • முறைசாரா மற்றும் பிற விசேட கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தல்.
 • அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சேவைமுன் பயிற்சிகள் மற்றும் சேவைக்காலப் பயிற்சிகளைக் கண்காணித்தல்.
 • மாகாணத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களைப் பதிவுசெய்தலும் ஒழுங்கமைத்தலும்.
 • விளையாட்டுத் துறை தொடர்பான மேற்பார்வை, கண்காணிப்பு.
 • பிரதேச, மாவட்ட, மாகாண மட்ட விளையாட்டு விழாக்களை நடாத்துதல்.
 • பயிற்சி முகாம்கள் மற்றும் பயிற்சி திட்டங்களை நடாத்துதல்.
 • மாகாணக் கலாச்சார மரபுகளை மதிப்பளிக்கவும் கைக்கொள்ளவும் இளையோருக்கு  பயிற்சி அளித்தல்.

தொடர்பு அட்டவணை

அஞ்சல் விலாசம்  :  செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.

பொது தொ.பே இல : +94-21-223 1343, +94-21-3202704

தொலைநகல். : +94-21-2220794

மின்னஞ்சல்:  npplane@yahoo.com , npmoeplan@live.com, npmoeplan@gmail.com

பதவி பெயர் தொ.பே இலமின்னஞ்சல்
செயலார்திரு.எல். இளங்கோவன்அலு. தொ.பே:+94-21-221 9259ilaangovan@gmail.com
சிரேஸ்ட உதவி செயலாளர்திருமதி.ஏ.சாந்தசீலன்அலு. தொ.பே:+94-21-222 9673 
பிரதம கணக்காளர்திரு.என்.எஸ்.சிவபாலன்அலு. தொ.பே:+94-21-222 2283 
திட்டமிடல் பணிப்பாளர்திருமதி.ரி.ஜெயராஜா அலு. தொ.பே:+94-21-222 2239 
பணிப்பாளர் – பாடசாலை வேலைகள்திரு.ரி.சுரேஸ்குமார்அலு. தொ.பே:+94-21-312 0681 
பிரதிக் கல்விப் பணிப்பாளர் – நிர்வாகம்திரு.என்.கந்ததாசன்அலு. தொ.பே:+94-21-205 4093 
பிரதிக் கல்விப் பணிப்பாளர் – திட்டமிடல்திரு.ரி.ஞானசுந்தரன்அலு. தொ.பே:+94-21-222 2239 
உதவிக் கல்விப் பணிப்பாளர் (பிள்ளைப்பராய அபிவிருத்தி)செல்வி.ஜெ.தம்பையாஅலு. தொ.பே:+94-21-320 2251 
உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆய்வும் அபிவிருத்தியும்)திரு.ரி.பாலசுப்பிரமணியம்அலு. தொ.பே:+94-21-205 4093 
நிர்வாக உத்தியோகத்தர்திரு.எல்.விஸ்வநாதன்அலு. தொ.பே: +94-21-205 4092 

LATEST NEWS & EVENTS