உள்ளூராட்சி அமைச்சு

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சு

Web Banner9

செயலாளர்

திரு . ஆர்.வரதீஸ்வரன்

செயலாளர்

உள்ளூராட்சி அமைச்சு

கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்

கை.தொ.பே:077694 4144

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்: cmininp@gmail.com

 

பணி நோக்கு

வடமாகாண மக்களின் சமூக அபிவிருத்திக்குரிய தராதரம் மற்றும் விழுமியங்களை உறுதி செய்யும் வகையில் நல்லாட்சிற்கும் அபிவிருத்திக்கும் தேவையான சட்டக் கட்டமைப்பையும் அதற்குரிய சாதகமான நிர்வாக சூழலையும் உருவாக்குதல்; மற்றும் நிலையாக பேணுதல்.

குறிக்கோள்கள்

  • துறைகளிடையே உன்னத நிலையான நல்லாட்சியை அடைவதற்கும் அவற்றிற்கிடையே செயற்பாடுகளை பரவலாக்குவதற்கும் தேவையான முன்நிபந்தனைகளை நிறுவுதல்.
  • வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக அந்தஸ்தில் மக்கள் ஓர் உயர்நிலையை அடைவதற்கு சிறந்த சூழல் மற்றும் வாய்ப்புக்களை வழங்குதல்.
  • வட மாகாண மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை, நீதி மற்றும் வாழ்க்கை நிலைமைகளை உருவாக்குவதற்கு தேவையற்ற நிபந்தனைகளை நீக்குதல்.

பிரதான செயற்பாடுகள்

  • நல்லாட்சி மற்றும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தலைமைத்துவத்தை வழங்குதல்
  • பிரச்சனையான விடயங்களில் கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குதல்
  • மாகாண நிர்வாகத்தில் 13வது திருத்தச்சட்டம் மற்றும் மாகாணசபைகள் சட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • ஆட்சிமுறை கட்டமைப்பில் பல்வேறு படிநிலைகளில் தொழிற்படுபவர்களை ஒருங்கிணைத்தலும் கண்காணிப்பு செய்தலும் மற்றும் சகல முயற்சிகளிலும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தலும்.
  • எல்லோருக்கும் நீதியும் நியாயமானதும் மற்றும் சமமானதுமான வாய்ப்புக்கள் வழங்கப்படுதலை உறுதிப்படுத்தல்.

தொடர்புகளுக்கு

முகவாி : A9 வீதி, கைதடி, யாழ்ப்பாணம்

தொலைபேசி இல.: 021-205 7171

தொலைநகல் இல. : 021-205 7120

மின்னஞ்சல்: cmininp@gmail.com

பதவிபெயா்தொ.பேகை.தொ.பேமின்னஞ்சல்
செயலாளா்

திரு . ஆர்.வரதீஸ்வரன்

021-205711077694 4144cmininp@gmail.com
செயலாளா்

திருமதி.ந.இன்பராஜ்

021-20571100773868568cmininp@gmail.com
திட்டமிடல் பணிப்பாளா்திரு,எஸ்.சிவபாலா021-2057114773736730s.sivapala@yahoo.com
பிரதம கணக்காளா்திருமதி.ஆர். கலைச்செல்வி021-20161150779599413 
செயலாளா்

திரு . எஸ்.யசிந்தன்

 0777446324jasinth88@yahoo.com
கணக்காளா்திருமதி.எஸ்.நந்தகுமாா்021-20571120777164746sivamathin@gmail.com
நிா்வாக உத்தியோகத்தா்திரு. லோ.விஸ்வநாதன்021-20571130779361477loganathanvisu@gmail.com
 

LATEST NEWS & EVENTS