ஆளுநருக்கும் லண்டன் நகர பிதாவும் இடையிலான சந்திப்பு

லண்டன் போரோ ஒப் ப்ரன்ற் இன் நகரபிதா ஏர்னஸ்ற் எசாயாயுகி அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (ஒக்.21)லண்டனில் இடம்பெற்றது.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு