ஆளுநரின் மக்கள் சந்திப்பு வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறாது

ஒவ்வொரு புதன்கிழமையும் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு இவ்வாரம் புதன்கிழமையான நாளை மறுதினம் (24) இடம்பெறாது.

வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு
2019.04.22