ஆளுநரின் பொதுமக்கள் தினம் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது.

US casino resorts that are worth the trip - MSN Money

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ‘ஆளுநரின் பொதுமக்கள் தினம்’ இன்று (17) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு