அகத்தியன் அவிழ்தம் – சித்த மருத்துவம் பற்றிய ஆவணக் காணொளி

வட மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் சித்த மருத்துவம் பற்றிய ஆவணத் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இது சித்த மருத்துவத்தின் தோற்றம், பாரம்பரியம் மட்டுமன்றி இலங்கை வட மாகாணத்தில் இதன் அபிவிருத்தி மற்றும் சாதனைகளை வெளிப்படுத்துகின்றது.