வடமாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

வடமாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எல். இளங்கோவன் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் இன்று (20) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனமானது எதிர்வரும் ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.