மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்
பணிப்பாளர்
வைத்திய கலாநிதி. வி.பி.எஸ்.டி.பத்திரண
(MBBS, PGDRHS, MSc (COM.Med),MD (Com.Med))
பணிப்பாளர்
பொது தொ.பே : 021 222 0811
கைத் தொ.பே:
தொ.நகல் : 0212220818
மின்னஞ்சல்: pdhsnp@gmail.com
பணி நோக்கு:
பொதுமக்களுடைய தேவையை பிரதிபலிக்கும் வகையில் நியாயமானதும் நல்லவிதமான முறையில் குணப்படுத்தும்;, தடுக்கும், மேம்படுத்தும் மற்றும் புனர்வாழ்வு அளிக்கும் சுகாதார பராமரிப்புச் சேவைகளை உயர்தரத்தில் வழங்குவதன் மூலம் தேசிய சுகாதார இலக்குகளை அடைவதற்கு பங்களிப்புச் செய்தல்.
நோக்கங்கள்:
- மாகாண, மாவட்ட மட்டங்களில் சுகாதார பராமரிப்பு மற்றும் தகவல் முறைமைகளை ஸ்தாபித்தலும் அபிவிருத்தி செய்தலும்.
- மாகாணத்தில் பூரணத்தவமானதும் உயர்தரமானதுமான சுகாதார சேவையை வழங்குதலை உறுதி செய்தல்.
- சுகாதார வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் புனர்நிர்மாணம்இ புனருத்தாரணம் செய்தல்.
- மாகாண மட்டத்தில் சுகாதார சேவையினை நலிவடைந்த மக்களுக்கும் கிடைக்கக்கூடியதாக செய்தல்.
- நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடியதான கருத்திட்டங்களையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் திட்டமிடல்.
- உயர் உற்பத்தித்திக்கான சிறந்த நிதி முகாமையினையும்; உறுதி செய்தல்.
- மாகாணத்தில் சுகாதார ஊழியர்களின் தலைமைத்துவத்தை முன்னேற்றல்.
- சுகாதார துறையின் இலக்கினை தேசியஇ மாகாண மட்டங்களில் அடைவதற்கு எல்லா பங்காளிகளுடனும் ஒத்துழைத்தலும் உதவி செய்தலும்.
பணிக்கடமை.
- வைத்தியசாலைகள் நிர்மாணம், புனர்நிர்மாணம், தரமுயர்த்துதல், மற்றும் அவற்றிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளல்.
- மாகாண மட்டத்தில் வருமுன் காத்தல் (Prevention) அறிவுறுத்தல்களை வழங்குவதுடன் மேற்பார்வை செய்தல்.
- ஒவ்வொரு வருடமும் வடமாகாணத்திலுள்ள சுகாதார சேவைகள் திணைக்களங்களிற்கான நிதி ஒதுக்கீட்டினை தேவையின் அடிப்படையில் பிராந்திய மட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல்.
- வடமாகாண மக்களிற்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான மேலதிக நிதியினை அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தல்.
- பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகள் ஊடாக வலுவிழந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான அடிப்படை சுகாதார வசதிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்தல்.
- மாகாணத்தில் திடீர்ரென ஏற்படும் நோய்த்தொற்றுக்களிற்கான தடுப்பு முறைகள் மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்குதல்.
- வடமாகாண மக்களிற்கான சுகாதார சேவைகள் வழங்கலின் தரத்தினை மேம்படுத்தலும் உறுதி செய்தலும்.
- சுகாதார துறை ஊழியர்களின் தரத்தை மேம்படுத்துவதுடன் வினைத்திறமையான முறையில் சேவை புரிவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தல்.
- சுகாதார திணைக்களங்களிலும் வைத்தியசாலைகளிலும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளல்
தொடர்பு அட்டவணை
அஞ்சல் விலாசம் : சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்.
பொது தொ.பே இல : 021- 2220819
தொ.நகல் . : 021- 2220818
மின்னஞ்சல் : pdhsnp@gmail.com
பதவி | பெயர் | தொ.பே இல | மின்னஞ்சல் |
மாகாணப் பணிப்பாளர் | வைத்திய கலாநிதி. வி.பி.எஸ்.டி.பத்திரண | அலு. தொ.பே: 021 2220811 கைபேசி: தொ.நகல்: 0212220818 | pdhsnp@gmail.com |
பிரதி மாகாணப் பணிப்பாளர் | வைத்திய கலாநிதி. கு. நந்தகுமரன் | அலு. தொ.பே: 021220813 | dpdhsnp@gmail.com |
பிரதிப் பணிப்பாளர் – நிர்வாகம் | திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் | அலு. தொ.பே: 021220816 கைபேசி:0779156056 | scnkamalarajan@gmail.com |
வைத்திய அதிகாரி – திட்டமிடல் | வைத்தியகலாநிதி எஸ்.சுகந்தன் | அலு. தொ.பே: 021220815 கைபேசி:0777252025 | dr.s.suganthan@gmail.com |
பிரதம கணக்காளர் | திரு.வி.கலைச்செல்வன் | அலு. தொ.பே: 0212220812 கைபேசி:0773715989 | capdhsnp@gmail.com |
கணக்காளர் | திருமதி.எஸ்.நிசாந்தி | அலு. தொ.பே:0212220839 கைபேசி: 0773980552 | pdhsnpacct@gmail.com |
இயந்திரப் பொறியியலாளர் | எந்திரி.எஸ்.ஜோன்சன் | அலு. தொ.பே: 021220805 கைபேசி: 0771764692 | Me.pdhsnp@gmail.com |
நிர்வாக உத்தியோகத்தர் | திருமதி.சி.கிருபாகரன் | அலு. தொ.பே:0212220814 | pdhsnp@gmail.com |
திட்டமிடல் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் | செல்வி .ஏ .ஜெயரஞ்சினி | அலு. தொ.பே:0212220815 கைபேசி:0718242307 | healthplanningnp@gmail.com |
Post Views: 3,647