ஆளுநர் செயலகம்

governors office
ஆளுநர்

நாகலிங்கம் வேதநாயகன்
கௌரவ ஆளுநர்
வடக்கு மாகாணம்
தொ.இல: +94-21-2219375/76
தொ.நகல்: +94-21-2219374
மின்னஞ்சல்:governornp@gmail.com

பணி நோக்கு

வட மாகாண மக்களின் அபிலாசைகளை மாகாண சபை முறைமை ஊடாகவும் மத்திய அரசு முறைமை ஊடாகவும் நிறைவேற்றல்

 நோக்கம்

சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு சமூக, பொருளாதார, கலாசார, அபிவிருத்தி என்பவற்றுக்காக கொள்கைகளை உருவாக்கலும் அவற்றை செயற்படுத்தலும்

குறிக்கோள்கள்

  • மாகாண சபையின் அரசியலமைப்பு கட்டளையின் படி அதிகாரங்களைப் பயன்படுத்துதல்.
  • மாகாண பொதுச் சேவையின் தரத்தை மேம்படுத்தல் (மனிதவள கொள்கை)
  • பௌதீக வளங்களின் தரத்தை மேம்படுத்தல்
  • உருலாக்கப்பட்ட அனைத்து கடமைகளுக்குமான சட்டவரைமுறைகளை ஏற்படுத்தல்
  • கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு செய்ற்பாடுகளை பயனுள்ள விதத்தில் அதிகரித்தல்
  • நிறுவனங்கிடையிலான சிறப்பான ஒருங்கிணைப்பை அதிகரித்தல்
ஆளுநரின் செயலாளர்

திரு மு.நந்தகோபாலன்
தொ.இல : +94-21-221 9375/76
நேரடி: +94-21-221 9372
கைபேசி:0705000990
தொ.நகல்: +94-21-221 9374
மின்னஞ்சல்: secgov@np.gov.lk

தொடர்பு அட்டவணை

அஞ்சல் விலாசம்  : பழைய பூங்கா, கண்டி வீதி, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம். பொது தொ.பே இல :+94-21-2220660 தொ.நகல் . :  +94-21-2220661 மின்னஞ்சல்: npcgovernor@gmail.com, hgnp.op@gmail.com
பதவி பெயர் தொலைபேசி இல மின்னஞ்சல்
கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பொது: +94-21-2219375/76 தொலைநகல்: +94-21-2219374 governornp@gmail.com
ஆளுநரின் செயலாளர் திரு மு.நந்தகோபாலன் பொது: +94-21-221 9375/76 நேரடி: +94-21-221 9372 தொலைநகல்: +94-21-2219374 கைபேசி: 0705000990 secgov@np.gov.lk hgnp.op@gmail.com
உதவிச் செயலாளர் திரு.க.ஏகாந்தன் பொது: +94-21-2220660 நேரடி: +94-21-3202501 தொலைநகல்: +94-21-2220661 கைபேசி:0778380007 asgov@np.gov.lk npcgovernor@gmail.com
கணக்காளர் திரு.சோ.பிரபு பொது: +94-21-2220660 நேரடி: +94-21-3217559 தொலைநகல்: +94-21-2220661 கைபேசி:+94 77 285 2990 npgsacc@gmail.com
நிர்வாக உத்தியோகத்தர் திரு.வி.பிரகலாதன் பொது: +94-21-2220660 தொலைநகல்: +94-21-2220661 கைபேசி:+94774443250 npcgovernor@gmail.com
இணைப்புச் செயலாளர் எந்திரி அ.எ.சு.ராஜேந்திரா பொது: +94-21-2219375/76 தொலைநகல்: +94-21-2219374 கைபேசி:+94 77 386 8574 coordsecretary@gmail.com
இணைப்புச் செயலாளர்- 2 திரு.ஆ General: +94-21-221 9375/76 Fax: +94-21-221 9374 Mobile:+94 77 604 1161 hgcoordsecy@gmail.com
பொதுமக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் திரு. கி.கருணாகரன் பொது: +94-21-2219375/76 தொலைநகல்: +94-21-2219374 கைபேசி:+94 77 635 4240 progovnpc@gmail.com
ஊடகச் செயலாளர் திரு.கு.டிலீப்அமுதன் பொது: +94-21-2219375/76 தொலைநகல்: +94-21-2219374 கைபேசி:+94 77 7499697 npgovmedia@gmail.com

Updated on 14/10/2024