மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
ஆணையாளர்
திருமதி.குணதீசன் காஞ்சனா
ஆணையாளர்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்
கண்டி வீதி, கைதடி
தொ.பே : 0212220831
கை.தொ.பே : 0772311103
தொ.நகல்: 0212216695
மின்னஞ்சல்: kunatheesankanchana@gmail.com
தொலைநோக்கு :
சிறந்த தரத்திலுள்ள வாகனங்களூடாக சௌகரியமான வீதிப் போக்குவரத்தையும், பொது மக்களின் உச்ச அளவு திருப்தியையும் உறுதிப்படுத்துவதுடன், வடமாகாணத்திற்கான அரசிறையினை மேம்படுத்தல்.
பணிக்கூற்று :
சகல பதிவு செய்யப்பட்ட, அரச நடைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்த வாகனங்களிற்கான இலத்திரனியல் முறையிலான அனுமதிப்பத்திர வழங்கலுடன், வினைத்திறன் மற்றும் விளைதிறனுடனான மாகாண அரசிறைச் சேகரிப்பை உறுதிப்படுத்தல்.
குறிக்கோள்கள் / நோக்கங்கள்
• மாகாணத்தினுள்ளே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல்.
• வினைத்திறனானதும், விளைதிறனானதுமான வாகனவரி அனுமதிப்பத்திரம் வழங்கலை விருத்தி செய்தல்.
• பிரதேச செயலக பிரிவுகளில் எமது திணைக்கள உத்தியோகத்தர்களை இணைத்து துணைச்சேவையை வழங்குதல்.
• பொதுமக்களுக்கு இணையத்தினூடாக வாகனவருமான வரி பத்திரம் வழங்கல் மற்றும் முழைளம இயந்திர மூலம் இயந்திரமயப்படுத்திய வாகனவருமான வரி வழங்கல் .
• வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கல் தொடர்பான தகவல்களை வழங்கல்.
• மாகாண மோட்டார் வாகன காப்புறுதிப்புறுதிப்பத்திரம் வழங்கல் தொடர்பான தகவல் பராமரிப்பு .
• வாகனங்களுக்கான தகைமைச்சான்றிதழினை பதிவு செய்யப்பட்ட ஊர்திச்சாலைகள் மூலம் வழங்கல்.
• பொது நிர்வாகம், நிதிக்கட்டுப்பாடு மற்றும் திணைக்கள தாபன செயற்பாடுகள்.
தொடா்புகளுக்கு
முகவாி : கண்டி வீதி, கைதடி
தொ.பே.இல: 021-2216695
தொலைநகல் இல. : 021-2216695
மின்னஞ்சல்: motortrafficnp
பதவி | பெயா் | தொ.பே.இல. | மின்னஞ்சல் |
ஆணையாளா் | திருமதி.குணதீசன் காஞ்சனா | 021-2220831 | kunatheesankanchana@gmail.com |
நிர்வாக உத்தியோகத்தர் | பி.சிவஞானவேல் | 0776909595 |