நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சு
செயலாளர்
திரு.செ.பிரணவநாதன்
செயலாளர்
உள்ளூராட்சி அமைச்சு
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
கை.தொ.பே: 0772086789
தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120
மின்னஞ்சல்: cmininp@gmail.com
பணி நோக்கு
வடமாகாண மக்களின் சமூக அபிவிருத்திக்குரிய தராதரம் மற்றும் விழுமியங்களை உறுதி செய்யும் வகையில் நல்லாட்சிற்கும் அபிவிருத்திக்கும் தேவையான சட்டக் கட்டமைப்பையும் அதற்குரிய சாதகமான நிர்வாக சூழலையும் உருவாக்குதல்; மற்றும் நிலையாக பேணுதல்.
குறிக்கோள்கள்
- துறைகளிடையே உன்னத நிலையான நல்லாட்சியை அடைவதற்கும் அவற்றிற்கிடையே செயற்பாடுகளை பரவலாக்குவதற்கும் தேவையான முன்நிபந்தனைகளை நிறுவுதல்.
- வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக அந்தஸ்தில் மக்கள் ஓர் உயர்நிலையை அடைவதற்கு சிறந்த சூழல் மற்றும் வாய்ப்புக்களை வழங்குதல்.
- வட மாகாண மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை, நீதி மற்றும் வாழ்க்கை நிலைமைகளை உருவாக்குவதற்கு தேவையற்ற நிபந்தனைகளை நீக்குதல்.
பிரதான செயற்பாடுகள்
- நல்லாட்சி மற்றும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தலைமைத்துவத்தை வழங்குதல்
- பிரச்சனையான விடயங்களில் கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குதல்
- மாகாண நிர்வாகத்தில் 13வது திருத்தச்சட்டம் மற்றும் மாகாணசபைகள் சட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
- ஆட்சிமுறை கட்டமைப்பில் பல்வேறு படிநிலைகளில் தொழிற்படுபவர்களை ஒருங்கிணைத்தலும் கண்காணிப்பு செய்தலும் மற்றும் சகல முயற்சிகளிலும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தலும்.
- எல்லோருக்கும் நீதியும் நியாயமானதும் மற்றும் சமமானதுமான வாய்ப்புக்கள் வழங்கப்படுதலை உறுதிப்படுத்தல்.
தொடர்புகளுக்கு
முகவாி : A9 வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
தொலைபேசி இல.: 021-205 7171
தொலைநகல் இல. : 021-205 7120
மின்னஞ்சல்: cmininp@gmail.com
பதவி | பெயா் | தொ.பே | கை.தொ.பே | மின்னஞ்சல் |
செயலாளா் | திரு.செ.பிரணவநாதன் | 021-2057110 | 0772086789 | Pranavanathan@gmail.com cmininp@gmail.com |
சிரேஸ்ட உதவிச் செயலாளா் | திரு.இ.குருபரன் | 021-2057111 | 0778612229 | cmininp@gmail.com cmininp.sas@gmail.com |
உதவிச்செயலாளா் | செல்வி.இ.டெ.ஞானதயாளினி | 021-2057110 | 0770836618 | thayali.r@gmail.com cmininp@gmail.com |
திட்டமிடல் பணிப்பாளா் | திரு,எஸ்.சிவபாலா | 021-2057114 | 773736730 | s.sivapala@yahoo.com |
பிரதம கணக்காளா் | திருமதி.ஆர். கலைச்செல்வி | 021-2016115 | 0779599413 | |
உதவிச்செயலாளா் | திருமதி.கு.காஞ்சனா | 021-2057110 | 0772311103 | kunatheesan kanchana@gmail.com |
கணக்காளா் | திரு தி.றோய் ஜூலியஸ் | 021-2057112 | 077 9683951 | juliusroy@gmail.com |
நிா்வாக உத்தியோகத்தா் | திரு.ப.திலீபன் | 021-2057113 | 0779184293 | thileesanth@gmail.com |
Post Views: 3,929