உள்ளக கணக்காய்வு அலகு

Web Banner55
பிரதம உள்ளக கணக்காய்வாளர்

திருமதி. மஞ்சுளா யூட்வோல்ட்டன்

பிரதம உள்ளக கணக்காய்வாளர்
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்

தொ.பே : +94-21-2220796
தொ.நகல்: +94-21-2232499
மின்னஞ்சல் : npcaudit@yahoo.com

பணிக்கூற்று:

மாகாண சபையின் பொருட்டு உருவாக்கப்பட்ட போதுமான நடைமுறைகளின் ஊடாக வினைத்திறன் மற்றும் விளைதிறனுடனான நிர்வாக செயற்பாட்டினை உறுதிப்படுத்தல்.

பிரதான செயற்பாடுகள்:

  • நிதி நிர்வாக ஒழுக்கவிதிகள் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு இணங்க வினைத்திறனான முகாமைத்துவம் தொழிற்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனை வழங்குதல்.
  • மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் நிதி, நிர்வாகம் சார்பான தொழிற்பாடுகள், முறைமைகள் சரியான முறையில் பேணப்படுவதை பரிசீலனை செய்தல்
  • வடமாகாண சபை நிறுவனங்கள் தமது வளங்களை உரியமுறையில் பயன்பாட்டுக்கு உட்படுவதை உறுதிப்படுத்தல்.
  • வினைத்திறன்மிக்க நிதி, நிர்வாக செயற்பாடுகள் நடைபெறுவதை உறுதிப்படுத்தல்.
  • நிறுவன உள்ளக கணக்காய்வு ஒழுக்கநெறிக்கோவை நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்தல்.
  • வினைத்திறனான உள்ளக கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் பொருட்டு வழுக்கள், மோசடிகள் மற்றும் வீண்விரயங்கள் ஏற்படாமல் இருப்பதனை உறுதிப்படுத்தல்.
  • சொத்துமுகாமைத்துவம் சரியாக முறையில் செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.

தொடர்பு அட்டவணை

அஞ்சல் முகவரி :   A9 வீதி, கைதடி, யாழ்ப்பாணம்

பொது தொ.பே இல : 021-2219528

தொ.நகல். :  021-2232499

மின்னஞ்சல்: npcaudit@yahoo.com

பதவிபெயர் 
தொ.பே இல  
மின்னஞ்சல்
பிரதம உள்ளக கணக்காய்வாளர்

திருமதி. மஞ்சுளா யூட்வோல்ட்டன்

நேரடி.தொ.பே: 021-2220796
தொ.நகல்.: 021-2232499
கை.தொ.பே.: 0776136591
npcaudit@yahoo.com
உள்ளகக் கணக்காய்வாளர்திருமதி.க.பிரதீபன்நேரடி.தொ.பே: 021-2219528
நிர்வாக உத்தியோகத்தர் செல்வி.இ.ஜெயசுதர்ஜினி
மாவட்ட கணக்காய்வு உத்தியோகத்தர் – யாழ்ப்பாணம்திரு.எஸ்.தயானந்தன்நேரடி.தொ.பே: 021-2223971
கை.தொ.பே.:0776660655
 
மாவட்ட கணக்காய்வு உத்தியோகத்தர் – வவுனியா திரு.பா.சுரேஸ்நேரடி.தொ.பே: 024-2222297
கை.தொ.பே.: 776532017
proauditva@yahoo.com
மாவட்ட கணக்காய்வு உத்தியோகத்தர் – கிளிநொச்சிதிரு.ம.தமிழ்செழியன்நேரடி.தொ.பே: 021-2280076
கை.தொ.பே.: 0777079197
proauditkili@gmail.com
மாவட்ட கணக்காய்வு உத்தியோகத்தர் – முல்லைத்தீவுதிரு.க.குகதாசன்நேரடி.தொ.பே: 024-2060015
கை.தொ.பே.: 0770742725
proauditmullai@gmail.com
மாவட்ட கணக்காய்வு உத்தியோகத்தர் – மன்னார்திரு.அந்தோனிமுத்து டென்சில் பெர்னாண்டோநேரடி.தொ.பே: 023-2251787
கை.தொ.பே.:0776136189
provincialauditmannar@gmail.com