மாகாணங்களுக்கு இடையேயான உத்தியோகத்தர்களின் இயலளவை மேம்படுத்தும் செயற்திட்டம்
இலங்கையிலுள்ள 9 மகாணங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்களின் இயலளவை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக மாகாணங்களுக்கு இடையே புதிய விடயங்களை அறிந்து கொள்ளும் கள விஜயங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வடமாகாணத்தை சேர்ந்த பல அலுவலகங்களும் இவ்வாறான விஜயங்களை மேற்கொண்டு வருகின்றது. வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களின் இயலளவை அதிகரிப்பதற்கான தேவை காலத்தின் கட்டாயம் ஆகும். ஏனென்றால் நிறுவனங்களின் வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பில் ஆண்டுகள் தோறும் மேற்கொள்ளப்படும் அரச கணக்குகள் குழுவின் மதிப்பீடு, உற்பத்தித்திறன் […]
மாகாணங்களுக்கு இடையேயான உத்தியோகத்தர்களின் இயலளவை மேம்படுத்தும் செயற்திட்டம் Read More »