13வது மாகாண மட்ட ஹெக்கி போட்டி

13வது மாகாண மட்ட மட்ட ஆண், பெண்களுக்கான ஹெக்கி போட்டி யாழ்ப்பாண கல்லூரி விளையாட்டரங்கில் 06.07 ஏப்பிரல் 2019 திகதிகளில் இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reading Casino Guide

ஆண்கள்
முதலாமிடம் – மன்னார் மாவட்டம்
இரண்டாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம்
மூன்றாமிடம் – வவுனியா மாவட்டம்

பெண்கள்
முதலாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம்
இரண்டாமிடம் – மன்னார் மாவட்டம்

MGM Grand Casino Slots to Play In Las Vegas and Online - GamblingSites.com