13வது மாகாண மட்ட ஆண், பெண்களுக்கான கரம் போட்டி

13வது மாகாண மட்ட மட்ட ஆண், பெண்களுக்கான கரம் போட்டி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்லூரி 06 ,07 ஏப்பிரல் 2019 திகதிகளில் இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்கள்
முதலாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம்
இரண்டாமிடம் – மன்னார் மாவட்டம்
மூன்றாமிடம் – வவுனியா மாவட்டம்

பெண்கள்
முதலாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம்
இரண்டாமிடம் – மன்னார் மாவட்டம்
மூன்றாமிடம் – முல்லைத்தீவு மாவட்டம்

Ohio Poker Laws - Ultimate Iowa Guide to Poker Legality