சிறந்த செயல்திறமிக்க மாகாண சேவையை வட மாகாணத்தில் உறுதிப்படுத்துதல்.
பணிக்கூற்று
பொதுமக்களுக்கு நியாயமான, வெளிப்படைத்தன்மையுடைய மற்றும் நிலைத்தன்மையுடைய சேவையை வழங்க திறமையான, செயற்திறனுடைய ஓழுக்கமுடைய பொதுச்சேவையை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல்.
தொடர்பு அட்டவணை
அஞ்சல் விலாசம் : இல . 393/48,கோவில் வீதி, யாழ்ப்பாணம்..