பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - பொறியியல் சேவைகள்
பிரதிப் பிரதம செயலாளர்
எந்திரி. ந.சுதாகரன்
பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் சேவைகள்
தொ.பே : +94-21-2220697
தொ.நகல்: +94-021-2220967
மின்னஞ்சல் : dcsengnp@gmail.com
பணிக்கூற்று:
நிலைபேறான பொதுப் பெறுகை நடைமுறைகளூடாக வடக்கு மாகாணத்தில் நீடித்து நிலைத்திருக்கத்தக்க உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்புவதற்கான வழிவகைகளைப் பலப்படுத்தும் நோக்குடன் மாகாண நிறுவனங்களுக்கு தலைமைத்துவத்தினை வழங்குதல்.
பிரதான செயற்பாடுகள்:
- அரசாங்க கட்டடங்களையும் மாகாண வீதிகள் மற்றும் வீதி கட்டமைப்புக்களை நிர்மாணித்தல், மீள்நிர்மாணம் செய்தல், புனரமைத்தல் போன்றவற்றிற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கல்.
- சக்தி வளங்களை மேம்படுத்தல்.
- மீள் சுழற்சி சக்தி செயற்திட்டங்களை ஒருங்கிணைத்தல்.
- வடக்கு மாகாணத்தின் கேள்வி நடைமுறை தொடர்பாக வழிகாட்டல், கண்காணித்தல், முன்னேற்றுதல்.
- தொழிநுட்ப திணைக்களங்களங்களுக்கு தொழிநுட்ப உள்ளீடுகளை வழங்கல்.
- கட்டுமான செயற்திட்டங்களில் தர உறுதியை மேம்படுத்தல்.
- வடமாகாண சபையின் உட்கட்டமைப்பு வசதிகள் அடங்கிய தகவல் முறைமையினை உரிய முறையில் பராமரித்தல்.
தொடர்பு அட்டவணை
அஞ்சல் முகவரி : பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் சேவைகள் அலுவலகம், மாகாணசபை வளாகம், A9 வீதி, கைதடி.
பொது தொ.பே இல : 021-2222616
தொ.நகல். : 021-2220967
மின்னஞ்சல்: dcsengnp@gmail.com
பதவி | பெயர் | தொலைபேசி இல. | மின்னஞ்சல் முகவரி |
பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் சேவைகள் | எந்திரி. ந.சுதாகரன் | நேரடி: 021-2220697 கை.தொ.பே.: 0777235566 தொ.நகல். : 021-2220967 | dcsengnp@gmail.com |
எந்திரி (குடிசார் ) | எந்திரி.(திருமதி.) எஸ்.தர்மீசன் | நேரடி: 021-2222616 கை.தொ.பே.:00778011905 | dcsengnp@gmail.com |
எந்திரவியல் எந்திரி | எந்திரி.அ.அபிராஜ் | நேரடி: 021-2219245 கை.தொ.பே.:0774369236 | dcsengnp@gmail.com |
நிர்வாக உத்தியோகத்தர் | நேரடி: 021-2222616 கை.தொ.பே: | dcsengnp@gmail.com |
LATEST NEWS & EVENTS
Post Views: 1,118