தியானப்பயிற்சி அறிவுப்பகிர்வு நிகழ்வு – சுதேச மருத்துவத் திணைக்களம், வடக்கு மாகாணம்

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தொடர் அறிவுப் பகிர்வு நிகழ்வின் முதற்கட்டமாக தியானப்பயிற்சியானது கடந்த 11.10.2022 ம் திகதி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.

இப்பயிற்சியானது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவின் சமூக மருத்துவர் அவர்களினால் செய்முறை விளக்கங்களுடன் ஏறத்தாழ 30 உத்தியோகத்தர்களின் முனைப்பான பங்களிப்புடன் நடாத்தப்பட்டது.