வீதி அபிவிருத்தித் திணைக்களம்

Web Banner9

பணிப்பாளா்

எந்திரி.எஸ்.பி.சிவநேசன்

மாகாண பணிப்பாளா்
இல. 657/1A, கடற்கரை வீதி,
குருநகர், யாழ்ப்பாணம்
தொ.பே : 021-2220789
தொ.நகல்: 021-2220789
மின்னஞ்சல்: nproad@gmail.com

பணிக் கூற்று

வடமாகாண சமூக பொருளாதார முன்னேற்றத்தின் பொருட்டு பொதுமக்களினதும் பொருட்களினதும் இலகு நகர்வுக்காக வினைத்திறனானதும் சிக்கனமானதுமான முறையில் நம்பத்தகு வீதி வசதிகளை வழங்குதல்.

பிரதான செயற்பாடுகள்

  • தூரமான வீதி வலைப்பின்னலை மாகாணத்தில் ஸ்தாபித்தலும் செயற்படுத்தலும்
  • பாதுகாப்பான போக்குவரத்திற்காக வீதிப் பாதுகாப்பு முன்னேற்றங்கள்.
  • பாதகமான சூழல் தாக்கங்களை குறைத்தல்.
  • வீதி துறையின் செயலாற்றுகை முன்னேற்றுவதற்கு நிறுவன ரீதியான இயலுமைகளை அதிகரித்தல்.

தொடா்புகளுக்கு

முகவாி : 657/1A கடற்கரை வீதி, குருநகா், யாழ்ப்பாணம்

தொ.பே.இல.: 021-221 7010

தொலைநகல் இல. : 021-222 0789

மின்னஞ்சல்: nproad@gmail.com

அலுவலகம்பெயா்பதவிதொடா்பு விபரங்கள்தொலைநகல்மின்னஞ்சல்முகவாி
நேரடிபொதுகை.தொ.
மாகாணப்பணிப்பாளா் திணைக்களம்எந்திரி.எஸ்.பி.சிவநேசன்மாகாணப்பணிப்பாளா்021 222 0958021 221 7010077 6081299021 222 0789nproad@gmail.comNo.657/1 A, Beach Road, Kurungar, Jaffna.
 பிரதிப்பணிப்பாளர்021 222 0685 
 கணக்காளர்021 221 6072 
எந்திரி.திருமதி.வித்தியாபரன்பிரதம எந்திரி (Planning)021 221 6075077 2278900
எந்திரி.எஸ்.ரகுநாதன்பிரதம எந்திரி (Design)021 221 6078077 7904820
 பிரதம எந்திரி (Quality control)021 221 6076 
எந்திரி.எம்.ஆர்.குரூஸ்இயந்திரவியல் எந்திரி021 221 6073077 7463580
திருமதி.டி.சந்திரசேகர்நிர்வாக உத்தியோகத்தர்021 221 6074077 8088611