மூலிகைக் கன்றுகள் கையளிப்பு மாவட்ட சித்த வைத்தியசாலை – கிளிநொச்சி

Alliance Finance Co-PLC நிறுவனத்தினால் கடந்த 21.02.2023 அன்று 53 மூலிகைக் கன்றுகள் கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலைக்கு கையளிப்பு செய்யப்பட்டு வைத்தியசாலை வளாகத்தில்; நடப்பட்டது.

இந் நிகழ்வில் Alliance Finance CO.PLC இன் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர், மருத்துவ உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் பங்குபற்றினார்கள்.