கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மாவட்ட சித்த வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு

மாவட்ட சித்த வைத்தியசாலை, புதுக்குடியிருப்பில் கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையமானது கடந்த 29.12.2021ம் திகதி அன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. இந் நிலையம் கொவிட் 19 ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சின் செயலாளர், சித்த வைத்திய மாகாண ஆணையாளர்இ சித்த வைத்திய பிரதி மாகாண ஆணையாளர்,  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு உதவிப் பிரதேச செயலர் மற்றும் புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி, சித்த வைத்தியத் துறை அதிகாரிகள் மற்றும் சித்த வைத்திய துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Live Casino Games That Are Insanely Popular Online

Fun Casino Games with Low House Edge - Hit the Winning Jackpot!