மாகாண இறைவரித் திணைக்களம்

Web Banner55
ஆணையாளர்

அப்துல் ஹனி மொகமட் புஹாரி
மாகாண ஆணையாளர்

மாகாண இறைவரித் திணைக்களம், வடக்கு மாகாணம்.

கண்டி வீதி, கைதடி

தொ.பே: +94-21-2212416 தொ.நகல்: +94-21-2213931 மின்னஞ்சல்: npcpdr@gmail.com

பணிக்கூற்று:

சபையால் நிறைவேற்றப்பட்டநிதிநியதிச் சட்டங்களிற்குஅதனுடன் இணைந்ததிருத்தம், விதிகளுக்கு அமைவாக மாகாண வருமானத்தை வினைத்திறனாக சேகரித்தல்.

பிரதான தொழிற்பாடுகள்:
  • சிக்கனத்தன்மையுடன் கூடிய வருமானங்களை சேகரித்தல்.
  • நிதிநியதிச் சட்டங்களை உருவாக்குவதற்கு தேவையான மூலக உள்ளீடுகளை வழங்கல்.
  • மக்களுக்கு வரி தொடர்பான விழிப்புணர் வினை ஏற்படுத்துதல்.
    வரி முறைமை மற்றும் வீதங்களின்.
  • மீளாய்வுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • வருமானத்தை அறவிடும்  நிறுவனங்களுடன் சிறந்த தொடர்பினை வைத்திருத்தல்.

தொடர்பு அட்டவணை

அஞ்சல் முகவரி:   கண்டி வீதி, கைதடி.

பொது தொ.பே இல: 021-2213930

தொ.நகல்: 021-2213931

Tips on How to Win Money in an Online Casino

மின்னஞ்சல்:  npcpdr@gmail.com

பதவிபெயர்  
தொ.பே இல 
Email
ஆணையாளர்திரு.அப்துல் ஹனி மொகமட் புஹாரிநேரடி.தொ.பே: 021-2212416
தொ.நகல்.: 021-2213931
buhary856@gmail.com
பிரதி ஆணையாளர் நேரடி.தொ.பே: 021-2212415
கை.தொ.பே.: 
 
நிர்வாக உத்தியோகத்தர்திருமதி.ஆர்.டி.ஞானதயாளினிநேரடி.தொ.பே: 021-2213931
கை.தொ.பே.: 0770836618
 

LATEST NEWS & EVENTS