வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (16 – 30 ஆனி, 2025)

இவ் வாரம், 16 – 30 ஆனி 2025

அரச விதை உற்பத்திப்பண்ணை – வவுனியா

மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – வட்டக்கச்சி, கிளிநொச்சி

ஒருங்கிணைந்த  பூங்கனியியல் கரு மூலவள மாதிரிப்பண்ணை – தேராவில்