மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் – கிளிநொச்சி
பயிற்சித் திட்டம் – மாசி 2021
|
தொ.இல :0212060376 மின்னஞ்சல் :datckilinochchi@gmail.com |
இல
|
திகதி |
தலைப்பு |
உள்ளடக்கப்படும் விடயங்கள் |
1 |
03.02.2021
09.02.2021
024.02.2021 |
உழுந்து பயிர்செய்கை |
- பயிராக்கவியல் நடவடிக்கைகள்
- நோய், பீடை முகாமைத்துவம்
- அறுவடைக்கு பின்னான தொழில்நுட்பம்
|
2 |
16.02.2021
23.02.2021 |
மஞ்சள் செய்கை |
- பயிராக்கவியல் நடவடிக்கை
- அறுவடைக்கு பின்னான தொழில்நுட்பம்
- பொதி செய்தல்இ சேமித்தல்
|
3 |
17.02.2021 |
இலை மரக்கறி பயிர் செய்கை |
- பயிராக்கவியல் நடவடிக்கை
- நோய், பீடை முகாமைத்துவம்
அறுவடைக்கு பின்னான தொழில்நுட்பம்
|
4 |
19.02.2021 |
காளான் செய்கை |
- ஊடகத்தயாரிப்பு
- தொற்றுநீக்கல், அடைகாத்தல்
- அறுவடைக்கு பின்னனான தொழில்நுட்பம்
- களப்பயிற்சி
|
5 |
22.02.2021 |
இஞ்சி, மஞ்சள் செய்கை |
- பயிராக்கவியல் நடவடிக்கை
- நோய்இ பீடை முகாமைத்துவம்
- அறுவடைக்கு பின்னான தொழில்நுட்பம்
- பொதி செய்தல், சேமித்தல்
|