விசேட கட்டுரைகள்

அகத்தியன் அவிழ்தம் – சித்த மருத்துவம் பற்றிய ஆவணக் காணொளி

வட மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் சித்த மருத்துவம் பற்றிய ஆவணத் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இது சித்த மருத்துவத்தின் தோற்றம், பாரம்பரியம் மட்டுமன்றி இலங்கை வட மாகாணத்தில் இதன் அபிவிருத்தி மற்றும் சாதனைகளை வெளிப்படுத்துகின்றது.

அகத்தியன் அவிழ்தம் – சித்த மருத்துவம் பற்றிய ஆவணக் காணொளி Read More »

புள்ளி விபரங்கள் – கல்வித்துறை

பாடசாலை அடிப்படைத்தரவுகளின் தொகுப்பு Zone National Provincial Private Total Functioning 1AB 1C II III Jaffna 4 109 3 116 104 17 13 39 35 Valikamam 1 151 2 154 141 16 13 41 71 Vadamarachchi 1 87 0 88 82 11 9 28 34 Thenmarachchi 1 67 1 69 60 6 6 20 28 Islands 0

புள்ளி விபரங்கள் – கல்வித்துறை Read More »

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவைச் சிகிச்சை

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையானது (Total Knee replacement surgery) 28 ஜனவரி 2019 அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியான எலும்பு முறிவு சிகிச்சை நிலையமற்ற நிலையில் மன்னார் வைத்தியசாலையில் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு இவ் அறுவை சிகிசையானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல வளப் பற்றாக்குறைகள் உள்ள போதும் வைத்தியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் முதற் தடவையாக வரலாற்றுச் சாதனையாக இச்சத்திர சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவைச் சிகிச்சை Read More »

இரணைமடுக் குளத்தின் தற்போதைய நிலைமை

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரணைமடுக் குளமானது வவுனியாவின் சேமமடுக் குளத்திலிருந்து உற்பத்தியாகி முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஊடாக 60 கிலேமீற்றர் தூரம் பயணிக்கும் கனகராஜன் ஆற்றின் மூலமாக நீரினை பெற்றுக்கொள்கின்றது. அதன் மொத்த நீரேந்துப் பிரதேசமானது 588 சதுர கிலோமீற்றர்களாகும். முதன்முதலாக இரணைமடு நீர்த்தேக்கமானது நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் 49 மில்லியன் கனமீற்றர் கொள்ளளவாக அமையுமாறு 1902 ஆம் ஆண்டு நீர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1920 ஆம் ஆண்டு நிறைவுறுத்தப்பட்டன. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மூன்று குள விரிவாக்கால் பணிகளினூடாக 1975

இரணைமடுக் குளத்தின் தற்போதைய நிலைமை Read More »

வடக்கு மாகாணத்தில் படைப் புழுக்களின் தாக்கம்

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது அந்த வகையில் வடக்கு மாகாணத்திலும் சோளம் மற்றும் கௌபி பயிர் செய்கையில் படைப் புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக வடக்கு மாகாண விவசாயத்திணைக்கள பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார். ஆரம்பத்தில் சோளப் பயிர்செய்கையில் ஏற்பட்ட படைப் புழுக்களின் தாக்கம் தற்போது ஏனைய பயிர்கள் மீதும் தாக்கியுள்ளது. இதனால் பல விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் படைப்புழுக்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை நோக்கமிடத்து, அதிகூடிய பாதிப்பாக வவுனியா மாவட்டத்தில் சோளப்

வடக்கு மாகாணத்தில் படைப் புழுக்களின் தாக்கம் Read More »