வெலிஓயா பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேசத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 18 ஏப்பிரல் 2019 அன்று விஜயம் மேற்கொண்டு அப்பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

வெலிஓயா பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் பிரதேசத்தின் சயமந் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகள் பிரதேசத்தின் மக்களை சந்தித்து அப்பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகள், அபிவிருத்தி திட்டங்கள், கல்வி, சுகாதார நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு –