வடமேல் மாகாண ஆளுநர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார அவர்கள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை சம்பிரதாயபூர்வமாக 11 ஒக்ரோபர் 2019 அன்று ஆளுநர் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு