வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் 20 மே 2019 அன்று பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் 57 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் 15 கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் 09 விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டன.

 

Easy Steps To Learn How To Play Craps - Basic Craps Rules