வடமாகாண நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடமாகாண நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.  இக்கலந்துரையாடல் 17 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது.

இதன்போது முன்னெடுக்பப்டும் செயற்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.