வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ். எம் சார்ள்ஸ் மற்றும் கெளரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (04.10.2023) கொழும்பில் இடம்பெற்றிருந்தது. சந்திப்பின்போது எதிர்காலத்தில் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு தன் முழு ஆதரவையும் வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்தார்.