வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணிகளுக்கான உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது

வடக்கு மாகாண தொழினுட்ப உத்தியோகத்தர் சேவையின் பயிற்சித்தரம் (ஒரு வருடம்) இதற்கான 04 வெற்றிடங்கள், அலுவலக பணியாளர் சேவையின் தரம் III இற்கான 91 வெற்றிடங்கள், உள்@ராட்சி அமைச்சின் திணைக்கள சேவையின் குடியேற்ற உத்தியோகத்தர் பதவியணிக்கான 11 வெற்றிடங்கள் ஆகிய வற்றிற்கான தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக் கடிதம் வழங்கல் நிகழ்வு 2019.04.08 ஆம் திகதி யாழ்.மாநகரசபையின் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

Casino Bonus Programs With the Best Return to Player Rates