மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

MotorTraffic1

ஆணையாளர்

திருமதி. சுஜிவா சிவதாஸ்
ஆணையாளர்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்
கண்டி வீதி, கைதடி
தொ.பே : 0212220831
கை.தொ.பே : 0777724479
தொ.நகல்: 0212216695
மின்னஞ்சல்: motortrafficnp@gmail.com

தொலைநோக்கு :

சிறந்த தரத்திலுள்ள வாகனங்களூடாக சௌகரியமான வீதிப் போக்குவரத்தையும், பொது மக்களின் உச்ச அளவு திருப்தியையும் உறுதிப்படுத்துவதுடன், வடமாகாணத்திற்கான அரசிறையினை மேம்படுத்தல்.

பணிக்கூற்று :

சகல பதிவு செய்யப்பட்ட, அரச நடைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்த வாகனங்களிற்கான இலத்திரனியல் முறையிலான அனுமதிப்பத்திர வழங்கலுடன், வினைத்திறன் மற்றும் விளைதிறனுடனான மாகாண அரசிறைச் சேகரிப்பை உறுதிப்படுத்தல்.

குறிக்கோள்கள் / நோக்கங்கள்

• மாகாணத்தினுள்ளே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல்.
• வினைத்திறனானதும், விளைதிறனானதுமான வாகனவரி அனுமதிப்பத்திரம் வழங்கலை விருத்தி செய்தல்.
• பிரதேச செயலக பிரிவுகளில் எமது திணைக்கள உத்தியோகத்தர்களை இணைத்து துணைச்சேவையை வழங்குதல்.
• பொதுமக்களுக்கு இணையத்தினூடாக வாகனவருமான வரி பத்திரம் வழங்கல் மற்றும் முழைளம இயந்திர மூலம் இயந்திரமயப்படுத்திய வாகனவருமான வரி வழங்கல் .
• வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கல் தொடர்பான தகவல்களை வழங்கல்.
• மாகாண மோட்டார் வாகன காப்புறுதிப்புறுதிப்பத்திரம் வழங்கல் தொடர்பான தகவல் பராமரிப்பு .
• வாகனங்களுக்கான தகைமைச்சான்றிதழினை பதிவு செய்யப்பட்ட ஊர்திச்சாலைகள் மூலம் வழங்கல்.
• பொது நிர்வாகம், நிதிக்கட்டுப்பாடு மற்றும் திணைக்கள தாபன செயற்பாடுகள்.

தொடா்புகளுக்கு

முகவாி : கண்டி வீதி, கைதடி

தொ.பே.இல: 021-2216695

தொலைநகல் இல. : 021-2216695

மின்னஞ்சல்: motortrafficnp@gmail.com

பதவிபெயா்தொ.பே.இல.மின்னஞ்சல்
ஆணையாளா்திருமதி.சி.சுஜிவா021-2220831ssujievaa@yahoo.com
நிர்வாக உத்தியோகத்தர்திரு.ஜி. ரட்ணராஜா

0779226701

ratna63raja@gmail.com