முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கு (MDTC) நேற்று (05) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நிர்மாணப்பணிகள் தொடர்பில் ஆராய்ந்தார்