மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவையின் ஊடாக விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை – வைகாசி

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நடமாடும் சேவையின் ஊடாக விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை நடைபெற்று வருகின்றது.

வைகாசி மாதம் நடைபெறவுள்ள நடமாடும் சேவை விபரம் பின்வருமாறு.

திகதி மாவட்டம் நடை பெற இருக்கும் இடம்
04.05.2021 யாழ்ப்பாணம் கரவெட்டி
04.05.2021 கிளிநொச்சி வட்டக்கச்சி சந்தை
04.05.2021 வவுனியா ஈரப்பெரியகுளம்
06.05.2021 மன்னார் வங்காலை
07.05.2021 யாழ்ப்பாணம் தொல்புரம், வட்டுக்கோட்டை
08.05.2021 முல்லைத்தீவு மல்லாவி
11.05.2021 யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள், சாவகச்சேரி
11.05.2021 வவுனியா மடுகந்த
12.05.2021 யாழ்ப்பாணம் புத்தூர்
12.05.2021 கிளிநொச்சி உருத்திரபுரம் கமநல சேவை நிலையம்
13.05.2021 யாழ்ப்பாணம் உரும்பிராய்
13.05.2021 மன்னார் நானாட்டான்
13.05.2021 முல்லைத்தீவு முள்ளியவளை
17.05.2021 முல்லைத்தீவு முள்ளியவளை
18.05.2021 யாழ்ப்பாணம நல்லூர்
18.05.2021 கிளிநொச்சி இராமநாதபுரம் கமநல சேவை நிலையம்
18.05.2021 வவுனியா கோவில்குளம்
20.05.2021 மன்னார் அடம்பன்
25.05.2021 கிளிநொச்சி பரந்தன் சந்தை
25.05.2021 வவுனியா மடுகந்த
27.05.2021 முல்லைத்தீவு முல்லைத்தீவு நகர்
28.05.2021 மன்னார் மன்னார் நகர்