மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்
ஆணையாளர்
வைத்திய கலாநிதி. தில்லையம்பலம் சர்வானந்தன்
ஆணையாளர்
தொ. பே: 021 222 0821
கைபேசி: 0773040595
தொ. நகல்:0212220822
மின்னஞ்சல்: ayurvedanp@yahoo.com
பணிக் கூற்று:
உடல், உள, ஆன்மீக, சமூக, பொருளாதார ரீதியான ஆரோக்கியமான மனித வளத்தினை வடக்கு மாகாணத்தில் உருவாக்க பங்களிப்புச் செய்யும் பாரம்பரிய மருத்துவ முறைமை.
செயற்பாடுகள்
- ஆயுள்வேத வைத்தியசாலை ஊடாக நோயாளர் கவனிப்பு சேவைகளை வழங்குதல்.
- சுதேச மருத்துவத்திற்கான துணைச் சேவைகள் வழங்கல் – மூலிகைத் தோட்டங்கள், மருந்து உற்பத்திப் பிரிவுகள், விநியோக நிலையங்கள்.
- பொது சுகாதார ஆயுள்வேத வைத்தியர் சேவை மூலமாக கிராம, பாடசாலை மட்டத்தில் நோய்த் தடுப்பு சேவைகளை வழங்குதல்.
- தற்போதைய சுதேச மருத்தவ நிலை தொடர்பான அறிவை பயிற்சித் திட்டங்கள் மூலம் அரச மற்றும் பாரம்பரிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு வழங்குதல்.
- சுதேச மருத்துவம் சார் கையேடுகள், ஓலைச் சுவடிகள், பாரம்பரிய நூல்கள் அழிவடைதலை மீள்பதிப்பு செய்வதன் மூலம் பாதுகாத்தல்.
வினைத்திறனான பாரம்பரிய மருந்து உற்பத்தி முறைகளை சேகரித்தலும் ஆய்வு செய்தலும். - சுதேச மருத்துவம் சார் தனியார் வைத்தியசாலைகள், மருந்து உற்பத்தி நிலையங்கள், விற்பனை நிலையங்களை ஒழுங்கமைத்தல்.
தொடர்பு அட்டவணை
அஞ்சல் விலாசம் : இல. 611, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்..
பொது தொ.பே இல: 021 2220823
தொ.நகல்.. : 021220822
மின்னஞ்சல்: ayurvedanp@yahoo.com
பதவி | பெயர் | தொலைபேசி இல | மின்னஞ்சல் |
மாகாண ஆணையாளர் | வைத்திய கலாநிதி. தில்லையம்பலம் சர்வானந்தன் | அலு. தொலை: 021 222 0821 கைபேசி: 0773040595 தொ.நகல்.: 0212220822 | ayurvedanp@yahoo.com |
பிரதி மாகாண ஆணையாளர் | அலு. தொலை:0212222078 கைபேசி: தொ.நகல்.:0212220822 | ayurvedanp@yahoo.com | |
மேற்பார்வை சமூக மருத்துவ உத்தியோகத்தர் | வைத்தியக் கலாநிதி புண்ணியமூர்த்தி ஸ்ரீகணேசன் | அலு. தொலை: 02122214358 கைபேசி: 0774242106 தொ.நகல்.:0212220822 | ayurvedanp@yahoo.com |
மருத்துவ அதிகாரி – திட்டமிடல் | வைத்தியக்கலாநிதி (திருமதி.) ஆனந்தஜோதி விஜயகுமார் | அலு. தொலை: 021 222 0825 கைபேசி:0777448366 தொ.நகல்.:0212220822 | ayurvedanp@yahoo.com |
கணக்காளர் | திருமதி. சி. கவிதா | அலு. தொலை:0212220824 தொ.நகல்.: 0212220822 | accontantpdim@gmail.com |
நிர்வாக உத்தியேகத்தர் | திருமதி.நிரஞ்சலா சௌந்தரராஜன் | அலு. தொலை:0212220823 தொ.நகல்.: 0212220822 | ayurvedanp@yahoo.com |
காணொளி
Post Views: 1,936