மருத்துவர்களிற்கான ‘அக்கினிகர்ம’ பயிற்சி

சித்த வைத்தியசாலைகளில் சித்த விசேட சிகிச்சையினை மேம்படுத்தும் முகமாக வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் மருத்துவர்களிற்கு ‘அக்கினிகர்ம’ பயிற்சியானது கடந்த 03.10.2022 ம் திகதி கீரிமலை சித்த மத்திய மருந்தகத்தில் நடாத்தப்பட்டது.

இப்பயிற்சியில் 14 மருத்துவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.