மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

செயலாளர்
திருமதி . ரூபினி வரதலிங்கம்
செயலாளர்
தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882
கைத்தொ.பே.: 071-8744288
மின்னஞ்சல்:
தொலைநோக்கு:
பெண்களுக்கான உரிமை மற்றும் நிலையான சமூக பொருளாதார அபிவிருத்தியை வட மாகாணத்தில் உறுதிப்படுத்தல்.
பணிக்கூற்று:
பங்குதாரர்களின் பெறுமதியான பங்குபற்றல் மற்றும் தந்துரோபாய ஒருங்கிணைப்பினூடாக சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் நல்லாட்சியை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கைகளை உருவாக்கி பெண்களின் உரிமைகளை வட மாகாணத்தில் உறுதிப்படுத்தல்.
பிரதான தொழிற்பாடுகள்:
- பெண்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
- பெண்களின் பங்குபற்றல் மற்றும் தலைமைதாங்குவதற்கான தந்திரோபாய வழிமுறைகளை கையாண்டு ஊக்குவித்தல்.
- விசேடமாக பாதிக்கப்பட்ட பெண்களின் வறுமை, வாழ்கைத் தரத்தினை உயர்துவதனூடாக பால் சமநிலையினையும் சமதுவத்தினையும் ஏற்படுத்துதல்.
- பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான திட்டங்களை இனங்கண்டு அமுல்படுத்தல்.
- விசேட தேவையுடைய பெண்களின் உரிமையினை அரசியல், கலாச்சார வழிகளில் சர்வதேச தரத்திற்க உயர்த்தக்கூடிய திட்டங்களையும் சந்தர்ப்பங்களையும் வழங்கல்.
- மாகாண மட்ட உற்பத்தித் திறனை அதிகரிக்ககூடிய வகையில் பெண்களை நோக்கிய முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கல்.
- பெண்களுக்கான பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தக்கூடிய சட்ட வரையறைகள், கொள்கை உருவாக்கத்தினை ஏற்படுத்துதல்.
- பாதிக்கப்பட்ட மாகாண மக்களின் நலன்களை மேம்படுத்துவதன் ஊடாக அவர்களை சாதாரண சமூக வாழ்க்கைக்கு இணைத்தல்.
- பெண்களுக்கான சமூக மற்றும் பால்நிலை பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.
தொடர்புகளுக்கு
தபால் முகவரி : இல 04, புறூடி ஒழுங்கை, கண்டி வீதி [ஏ9], அரியாலை, யாழ்ப்பாணம்.
பொதுத் தொலைபேசி: 021222 0882
தொலை நகல் : 021222 0882
மின்னஞ்சல்:
பதவி | பெயர் | தொ.பே. இலக்கம் | மின்னஞ்சல் |
செயலாளர் | திருமதி . ரூபினி வரதலிங்கம் | நேரடி: 021-2220880 தொ.நகல்: 021-2220882 | |
உதவிச் செயலாளர் | திருமதி.என்.லாகினி | நேரடி: 021-2220883 தொ.நகல்: 021-2220882 | |
பிரதம கணக்காளர் | திரு.எஸ்.விஷ்ணுகுமார் | நேரடி: 021-2220885 தொ.நகல்: 021-2220882 கைத்தொ.பே.: 0779912658 | siva.vishnukumar@gmail.com |
நிர்வாக உத்தியோகத்தர் | திரு.ரி.அருங்கலைச்செல்வன் | நேரடி: 021-2220881 தொ.நகல்: 021-2220882 கைத்தொ.பே.:077-4468200 | selvanjuly1971@gmail.com |
Post Views:
590