பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - திட்டமிடல்

Web Banner55
பிரதிப் பிரதம செயலாளர்

திரு.எம்.கிருபாசுதன்

பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல்

பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – திட்டமிடல் மாகாண சபைகள் கட்டடத்தொகுதி, கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்

தொ.பே : +94-21-2230355 தொ.நகல்: +94-21-2230354 மின்னஞ்சல் : northplanning@gmail.com

பணிக்கூற்று:

நிலைத்து நிற்கக்கூடிய ஒரு செயற்றிறன் மிக்க மாகாண திட்டமிடல் செயன்முறையை ஸ்தாபித்தல்.

பிரதான செயற்பாடுகள்:
 • சகல நிர்வாக மட்டத்திலும் திட்டமிடல் இயலளவினை அபிவிருத்தி செய்தல்.
 • வடக்கு மாகாண திட்டமிடல் தொடர்பான விடயங்களில் மாகாண திட்டமிடல் குழுவிற்கு உதவுதல்.
 • வடக்கு மாகாண திட்டமிடல் குழுவிற்கும் செயலாளர் குழு கூட்டங்களுக்கான ஒழுங்குபடுத்தல்களுக்கு உதவுதல்.
 • நடுத்தர கால அபிவிருத்தி திட்டம் மற்றும் வருடாந்த நிகழ்ச்சித்திட்ட அமுலாக்கம் என்பவற்றை ஒருங்கிணைத்தலும் தொகுத்தலும்.
 • பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள், துறைசார் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஏனைய நடைமுறை திட்டங்களுக்கான வழிகாட்டல்கள், தந்திரோபாயங்கள் என்பவற்றை உருவாக்குவதற்கு பிரதம செயலாளரிற்கு உதவுதல்.
 • மாகாண நிறுவனங்களுக்கிடையில் திட்டமிடல் தகவல் முறைமை ஒன்றினை உருவாக்குதல், பராமரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல்.
 • பங்கேற்பு அபிவிருத்தி அணுகு முறைமையினை திட்டமிடல் செயன்முறையில் பின்பற்றுவதற்கு உதவுதல்.
 • துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை ஊக்குவிப்பதற்கு உதவுதல்.
 • மாகாண நிறுவனங்களுக்கிடையில் புவிசார் தகவல் முறைமையினை, இடம்சார் தரவுகள் உள்ளடங்கலாக விருத்தி செய்ய உதவுதல்.
 • வடக்கு மாகாணத்தில்; அமுலாக்கப்படும்; வெளிநாட்டு உதவியுடனான கருத்திட்டங்களை ஒருங்கிணைத்தலுக்கு உதவுதல்.
 • மாகாண நிதியீட்டத்தினால் அமுல்படுத்தப்படும் சகல முதலீட்டு திட்டங்களுக்கான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கு உதவுதல்.
 • மாகாணத்துக்குள் அரச மற்றும் தனியார் துறைகளால் மேற்கொள்ளப்படும் மூலதன நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றங்களை கண்காணித்தல்.
 • வடக்கு மாகாண சபைக்கான இணையதளத்தினை பராமரிப்பதற்கு உதவுதல்.

தொடர்பு அட்டவணை

அஞ்சல் முகவரி :  பிரதிப் பிரதமசெயலாளர் அலுவலகம் – திட்டமிடல் , வடக்கு மாகாணசபை

மாகாண சபைகள் கட்டடத்தொகுதி, கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்.

பொது தொ.பே இல : 021-2230451

தொ.நகல். : 021-2230354.

மின்னஞ்சல்:  northplanning@gmail.com

பதவிபெயர்  
தொ.பே இல
மின்னஞ்சல்:
பிரதிப் பிரதமசெயலாளர் – திட்டமிடல்திரு.எம்.கிருபாசுதன்நேரடி.தொ.பே: 021-2230355
தொ.நகல். : 021-2230354
கை.தொ.பே.: 0771457695
northplanning@gmail.com
பணிப்பாளர் – திட்டமிடல்திரு.கே.கே.சிவச்சந்திரன்

நேரடி.தொ.பே: 021-2219280

கை.தொ.பே.: 0777760680

 
பிரதித் திட்டப்பணிப்பாளர்திரு.வி.சொக்கநாதன்நேரடி.தொ.பே: 0212232696
கை.தொ.பே.: 0777916065
 
பிரதித் திட்டப்பணிப்பாளர்திருமதி.கே.நிறஞ்சலாநேரடி.தொ.பே: 0212232665
கை.தொ.பே.: 0779286035
 

LATEST NEWS & EVENTS