பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - நிதி

Web Banner55
பிரதிப் பிரதம செயலாளர்

திரு.எஸ்.குகதாஸ்

பிரதிப் பிரதமசெயலாளர் – நிதி

தொ.பே.: +94-21-2220850 தொலைநகல்: +94-21-2220853 மின்னஞ்சல்: npctreasury@gmail.com

பணிக்கூற்று:

அக்கறையுடையோர்களது/ பங்காளர்களது எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தும் வகையில் உரிய சட்டங்களிற்கும் நல்லாட்சித் தத்துவங்களிற்கும் அமைவாக மாகாண வருமானங்களை மேம்படுத்துவதுடன் உச்சளவிலான நிதிவளப்பகிர்வை செயற்படுத்துதல்.

பிரதான செயற்பாடுகள்:
  • புதிய வருமான வரிகளை இனங்காணுதலும் அவற்றை மேம்படுத்தலும்.
  • வருமான சேகரிப்பினை மேம்படுத்தல்
    மாகாண முகாமைத்துவ தகவல் முறைமையினை நடைமுறைப்படுத்தல்.
  • மாகாண பெறுகை மற்றும் ஒப்பந்த முகாமைத்துவத்தை வலுவூட்டல்.
  • நிதி மற்றும் அரசிறை முகாமைத்துவத்தில் மாகாண அலுவலர்களின் வாண்மையை மேம்படுத்தல்.
  • மாகாண அரசிறைப் பகுப்பாய்வுப் பிரிவினை வலுவூட்டல்
    செயலாற்றுகை அடிப்படையிலான கண்காணிப்பு முறையை விருத்தி செய்தல்.
  • நியம அடிப்படையிலான நிதி அறிக்கைகளைத் தயாரித்தல்
    பணத்திற்கான மதிப்பினை உறுதி செய்தல்.
  • 2020ம் ஆணடிற்குள் முனைப்பழியற்ற கணக்காய்வு அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்ளல்.

தொடர்பு அட்டவணை

அஞ்சல் முகவரி :  பிரதிப் பிரதமசெயலாளர் அலுவலகம் – நிதி , வடக்கு மாகாணசபை, கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்

பொது தொ.பே.இல : 021-2220854

தொலைநகல் : 021-2220853

மின்னஞ்சல் : npctreasury@gmail.com

பதவிபெயர்
தொ.பே இல 
மின்னஞ்சல் முகவரி:
பிரதிப் பிரதமசெயலாளர் – நிதிதிரு.எஸ்.குகதாஸ்நேரடி: 021-2220850
தொ.நகல். : 021-2220853
கை.தொ.பே.:0773421550
 
பிரதம கணக்காளர், கணக்குகளும் கொடுப்பனவுகளும்திரு.பி.ஜெயராஜ்நேரடி: 021-2220852
கை.தொ.பே.: 0777115547
 
பிரதம கணக்காளர், வருமானம்திருமதி. சந்திரசேகரம் சுரேஸ்ஜினிநேரடி: 021-2213550
கை.தொ.பே.: 0778253991
suressan@gmail.com
பிரதம கணக்காளர், பாதீடுதிரு.சிங்காரவடிவேல் குகபாலன்நேரடி: 021-2220851
கை.தொ.பே.: 0770203703
 
கணக்காளர் , கணக்குகளும்
கொடுப்பனவுகளும்
திருமதி. ரதீஷன் பிரதீபா

நேரடி: 021-2213540
கை.தொ.பே.:0718475010 /  0773251364

 
நிர்வாக உத்தியோகத்தர்/ பிரதம முகாமைத்துவ உதவியாளர்திரு. அரியரட்ணம் சதீஸ்நேரடி: 021-2220854
கை.தொ.பே.: 0771510578
asathiees86@gmail.com

r

LATEST NEWS & EVENTS