கல்மடுநகர் கிராமிய சித்த மருத்துவமனை மற்றும் மூலிகைத்தோட்டத்தினால் நடமாடும் மருத்துவசேவையின் தொடர் நிகழ்வுகள் கடந்த 11.10.2022 மற்றும் 25.10.2022 ஆகிய தினங்களில் கண்டாவளை கிராம அலுவலர் அலுவலகத்தில் நடாத்தப்பட்டது.
இதில் எறத்தாழ 25 – 30 முதியோர் தமக்குரிய மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வகளைப் பெற்று பயனடைந்தார்கள்.