தேசிய போதையற்ற வாரம் தொடர்பிலான கலந்தரையாடல்

தேசிய போதையற்ற வாரத்தினை முன்னிட்டு ”போதையற்ற தேசம்” எனும் தொனிப்பொருளில் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் கடந்த 25.06.2019 ஆம் திகதியன்று கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலானது கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டாக்டர். சி.வசீகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.