சிரமதான நிகழ்வு மாவட்ட சித்த மருத்துவமனை – மன்னார்

Royal Panda Free Spins No Deposit Bonus

மன்னார் சித்த மருத்துவமனையின் வருடாந்த சிரமதான நிகழ்வின் ஒரு பகுதியாக 2024.03.06ந் திகதி மன்னார் மாவட்ட சிறுநாவுக்குளத்திலுள்ள கெமுனு வோட்ச் இன் 10ம் படையணி வீரர்களும் மருந்துவமனை ஊழியர்களும் இணைந்து சிரமதானம் ஒன்றினை மேற்கொண்டனர்.

வைத்தியசாலை சுற்று சூழலினை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் ஆரோக்கியத்தை பேணும் வகையில் இச் சிரமதானமானது படையணி வீரர்களாலும் மருத்துவமனை ஊழியர்களாலும் ஒன்று சேர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

இச்சிரமதானத்தில் மருத்துவமனை சுற்றுப்பறச் சூழலானது பூரணமாக சுத்தப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழலில் நடப்பட்டிருந்த மருத்துவ தாவரங்களிற்கு உரிய பாதுகாப்பு நடவடிகைகளும் மேற்ளொள்ளப்பட்டது.

இந்நிகழ்வினால் மருத்துவமனை உத்தியோகத்தர் மற்றும் நோயாளர்கள் என மருத்துவமனை சமூகம் பயனடைந்தள்ளது.