தொழிற்றுறை திணைக்களம்

wa_banner

பணிப்பாளர்

திருமதி.செ.வனஜா

பணிப்பாளர்

தொ.பே.: 021 205 7116
கைத்தொ.பே.: 0776220007
தொ.நகல்: 021 223 1532
மின்னஞ்சல்: npinddept@gmail.com

பணிக்கூற்று:

வட மாகாணத்தின் அனைத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு  சாதகமான சூழலை இயங்கு தகவுடைய தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் வாழ்வாதார தொழிற்துறை  அபிவிருத்தியை உருவாக்குதல்.

குறிக்கோள்கள்:

  • வாழ்வாதாரத் தொழில் முயற்சிகளுக்காக வளங்களையும் சந்தைவாய்ப்புள்ள கிராமிய தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்தல்
  • தரமான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்காக  தேசிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புச் செய்தல்
  • பொருத்தமான தொழினுட்பத்திறனை உள்வாங்கும் சூழலை அபிவிருத்தி செய்தல்
  • விருத்தி செய்யப்பட்ட தொழில்முயற்சியாண்மைக் கலாச்சாரத்தைப் பேணல்.
  • கிராமிய கைத்தொழில் வாழ்வாதார தொழில் முயற்சி அபிவிருத்தியினை விளைதிறனானதும் வினைத்திறனுடையதுமான நிர்வாக பொறிமுறையினுடாக மாகாண, மாவட்ட மற்றும் கிராமிய ரீதியில உருவாக்குதலும் பராமரிப்புச்செய்தலும்.

தொடர்புகளுக்கு

தபால் முகவரி : தொழிற்துறை திணைக்களம், 63, நல்லூர் குறுக்கு வீதி, யாழ்ப்பாணம். பொதுத் தொலைபேசி: 021 222 9717 தொலை நகல் : 021 223 1532 மின்னஞ்சல்npinddept@gmail.com
பதவி பெயர் தொ.பே.இல மின்னஞ்சல்
பணிப்பாளர் திருமதி.செ.வனஜா நேரடி: 021 205 7116 Mobile: 0776220007 தொ.நகல்: 021 223 1532 npinddept@gmail.com vanas78@yahoo.co.in
உதவிப்பணிப்பாளர் திருமதி.க.துசியா நேரடி: 021 221 3455 Mobile: 0770851984 தொ.நகல்: 021 223 1532 thusiya17@gmail.com
கணக்காளர் திருமதி.பி.கிரிசா நேரடி: 021 223 1536 கைத்தொ.பே: 0777924636 தொ.நகல்: 021 223 1532 npindacc@gmail.com kirija12@gmail.com
நிர்வாக உத்தியோகத்தர் நேரடி:  021 222 9717 கைத்தொ.பே: தொ.நகல்: 021 223 1532  npinddept@gmail.com
தொழிற்றுறை முகாமைத்துவ உதவியாளர் திரு.ப.ராகவன் நேரடி: 021 320 2413 கைத்தொ.பே: 0779004176 தொ.நகல்: 021 223 1532 praghavan712@gmail.com
மாவட்ட உத்தியோகத்தர் – யாழ்ப்பாணம் திரு.நே.பிரதீபன் நேரடி: 021 205 7116 கைத்தொ.பே: 0777374925 தொ.நகல்: 021 222 3546 npindjaff@gmail.com
மாவட்ட உத்தியோகத்தர் – வவுனியா திரு.எஸ்.ஜெயபாலு நேரடி: 024 222 3083 கைத்தொ.பே: 0715419835 vainddept@gmail.com
மாவட்ட உத்தியோகத்தர் – முல்லைத்தீவு திரு.ம.தர்மேஸ்வரன் நேரடி:021 229 0876 கைத்தொ.பே: 0772333708 muinddept@gmail.com
மாவட்ட உத்தியோகத்தர் – கிளிநொச்சி திருமதி.எஸ்.வசந்தரூபி நேரடி: 021 321 7577 கைத்தொ.பே: 077-4301310 தொ.நகல்: 021-2283965 kilibusinecentre@gmail.com
மாவட்ட உத்தியோகத்தர் – மன்னார் திரு.எஸ்.டல்ஸ்ரன் குரூஸ் நேரடி: 023 222 2418 கைத்தொ.பே: 0716201850 தொ.நகல்: 023 228 3965 indmandept@gmail.com