கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்

wa_banner

ஆணையாளர்

திரு. பொ.வாகீசன்

ஆணையாளர்

தொ.பே: 021 205 7063 கைத்தொ.பே.: 0773868567 தொ.நகல்: 021 205 7062

மின்னஞ்சல்: ccdnp@gmail.com

தொலைநோக்கு:

வடமாகாணத்திலுள்ள ஐந்துமாவட்டங்களிலும் வாழுகின்ற மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு கூட்டுறவு இயக்கத்தை வளர்த்தலும், அதிகாரமளித்தலும்.

பணிக்கூற்று:

பொருளாதரா வளத்தை அடித்தளமாகக் கொண்டு கூட்டுறவுக் கொள்கைகளுக்கமைய சமூக, பொருளாதார வளங்களை மக்களிடையே பகிர்ந்தளித்து, சிறந்த கூட்டுறவு சேவைகளை வழங்கி அவர்களை பங்களிக்கச் செய்வதுடன் சிறந்த மனித வளத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குதல்.

தொழிற்பாடுகள்:

  • கூட்டுறவின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியும் கூட்டுறவு இயக்கத்தினை விரிவுபடுத்தியும் கூட்டுறவுச் சங்கங்களினை வலுப்படுத்தல். 

  • நிலையான அபிவிருத்திக்குக் கூட்டுறவுப் பகுதியின் பங்களிப்பினை அதிகரிக்கச் செய்தல்

  • தொழில் முறையையும் முகாமைத்துவ நடவடிக்கைகளையும் சந்தைப்படுத்தல் சவால்களுக்கு முகங் கொடுத்து சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அபிவிருத்தித் தந்திரோபாயங்களையும் முதலீடுகளையும் மேற்கொள்ளல். 

  • கூட்டுறவுக் கொள்கைகளை மக்கள் பால் எடுத்துச் செல்வதற்கு வேண்டிய உதவிகளையும், வழிவகைகளையும் செய்தல்

தொடர்புகளுக்கு

தபால் முகவரி: கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், முதியோர் இல்லக் கட்டடத் தொகுதி, கண்டி வீதி, கைதடி.

பொதுத் தொலைபேசி: 021 205 7062

தொலை நகல் : 021 205 7062

மின்னஞ்சல்ccdnp@mail.comccdnpc@gmail.com 

பதவிபெயர்தொ.பே. இலக்கம் முகவரி
கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்திரு.பொ.வாகீசன்நேரடி: 021 205 7063
கைத்தொ.பே.: 0773868567
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், முதியோர் இல்லக் கட்டடத் தொகுதி, கண்டி வீதி, கைதடி
கணக்காளர்திருமதி.எம்.சத்தியரூபன்நேரடி: 021 223 2212கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், முதியோர் இல்லக் கட்டடத் தொகுதி, கண்டி வீதி, கைதடி
நிர்வாக உத்தியோகத்தர்திருமதி.என். சௌந்தரராஜன்நேரடி: 021 205 7062கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், முதியோர் இல்லக் கட்டடத் தொகுதி, கண்டி வீதி, கைதடி
உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம்திரு.பி.மோகன்நேரடி: 021 222 2186
கைத்தொ.பே.: 0771530921
உதவி கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம், இல. 857, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
உதவி ஆணையாளர், கிளிநொச்சிதிருமதி.கே.நல்லதம்பிநேரடி: 021 228 3959
கைத்தொ.பே.: 0774161056
உதவி கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம், டிப்போ சந்தி, கண்டி வீதி, கிளிநொச்சி.
உதவி ஆணையாளர், முல்லைத்தீவுதிரு.யு.சுபசிங்கேநேரடி: 021 229 0011
கைத்தொ.பே.: 0776293141
உதவி கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம், பி.டபிள்யூ.டி சந்தி, முல்லைத்தீவு
உதவி ஆணையாளர், வவுனியாதிருமதி.ஐ.சுபசிங்கேநேரடி: 024 222 2874
கைத்தொ.பே.: 0776408886
உதவி கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம், ஸ்டேசன் வியூ வீதி, சுற்றுவட்ட வீதி, வவுனியா
உதவி ஆணையாளர், மன்னார்திரு.ஏ.செபமாலைநேரடி: 023 222 2156
கைத்தொ.பே.: 0774951929

உதவி கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம், செம்மண்தீவு, முருங்கன்.

பணிப்பாளர்(பதில் கடமை)திருமதி.ஐ.சுபசிங்கேநேரடி: 024 222 3585
கைத்தொ.பே.: 0776408886

மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம்,

29/02, கோவில் வீதி, குருமண்காடு, வவுனியா