ஒளி விழா -2021

ஒளி விழா -2021 நிகழ்வானது வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கல்வி அமைச்சு முன்றலில் 27.12.2021 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிறிஸ்தவ குருமார்கள் கலந்து ஆசியுரை வழங்கினார்கள். கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.
நாவாந்துறை மறைப் பாடசாலை மாணவர்களினால் கரோல் கீதம் இசைக்கப்பட்டது. நன்றியுரையை பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி.சுஜீவா சிவதாஸ் அவர்கள் வழங்கினார்கள்.

Real Money Gambling Games You Can Play Online For Free