ஆளுநர் பேராயருடன் சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (26) பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு  மத வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்கள் முகம்கொடுக்க நேர்ந்த துன்பியல் நிகழ்வு குறித்து வடமாகாண மக்கள் சார்பில் தன்னுடைய ஆழ்ந்த கவலையை பேராயர் அவர்களிடம் தெரிவித்தார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு