பணி நோக்கு
வட மாகாண மக்களின் அபிலாசைகளை மாகாண சபை முறைமை ஊடாகவும் மத்திய அரசு முறைமை ஊடாகவும் நிறைவேற்றல்
நோக்கம்
சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு சமூக, பொருளாதார, கலாசார, அபிவிருத்தி என்பவற்றுக்காக கொள்கைகளை உருவாக்கலும் அவற்றை செயற்படுத்தலும்
குறிக்கோள்கள்
- மாகாண சபையின் அரசியலமைப்பு கட்டளையின் படி அதிகாரங்களைப் பயன்படுத்துதல்.
- மாகாண பொதுச் சேவையின் தரத்தை மேம்படுத்தல் (மனிதவள கொள்கை)
- பௌதீக வளங்களின் தரத்தை மேம்படுத்தல்
- உருலாக்கப்பட்ட அனைத்து கடமைகளுக்குமான சட்டவரைமுறைகளை ஏற்படுத்தல்
- கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு செய்ற்பாடுகளை பயனுள்ள விதத்தில் அதிகரித்தல்
- நிறுவனங்கிடையிலான சிறப்பான ஒருங்கிணைப்பை அதிகரித்தல்