ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 03 யூலை 2019

ஆளுநரின் பொதுமக்கள் தினம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் 03 யூலை 2019 அன்று புதன்கிழமை  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.