Sawbakkiya – 2021

சுபீட்சமான விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் – 2021

(சௌபாக்கியா)

மத்திய விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நெல் மற்றும் தானியங்கள், இயற்கை உணவுகள் மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம், மற்றும் உருளைக்கிழங்கு பயிர் விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப விவகார இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெல், மிளகாய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம்,சோளம், உழுந்து, பயறு, கௌபி, சோயா, எள்ளு, குரக்கன் மற்றும் நிலக்கடலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக 2021 ஆம் வருடத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுவரும் திட்டமும், அவற்றுக்குரிய திட்ட செயற்பாடுகளின் விபரமும் பின்வருமாறு

இல

திட்டம் திட்டச் செயற்பாடுகள்

மாவட்டத்திற்கான ஒதுக்கீடு(பயனாளிகள்/எண்ணிக்கை)

01 செத்தல் மிளகாய் உற்பத்தி
  • செத்தல் மிளகாய் உற்பத்திக்காக 50% விவசாயியின் பங்களிப்புடன் கலப்பின விதைகள்(MICH HY-1) 1/4 ac அல்லது 1/2 ac தூவல் நீர்ப்பாசனத் தொகுதி என்பன வழங்கல்.
யாழ்ப்பாணம் -95

கிளிநொச்சி -140

முல்லைத்தீவு -50

வவுனியா -250

02 சோளத்தின் உற்பத்தியை அதிகரித்தல்
  • வயல் மற்றும் புதிய காணிகளில் சோளப் பயிர்ச் செய்கைக்காக 50% விவசாயியின் பங்களிப்புடன் கலப்பின விதைகள் (Jet 999) வழங்கல்.
  • முன் மாதிரி செய்கை துண்டத்திற்கு இயந்திரத்தை பயன்படுத்தி மண்ணை பண்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் மானியம் வழங்கல்
முல்லைத்தீவு -250

வவுனியா -1500

 

 

 

வவுனியா -12

03 பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரித்தல்
  •  25% விவசாயியின் பங்களிப்புடன் 1/4 ac சொட்டு நீர்ப்பாசனத் தொகுதி வழங்கல்
யாழ்ப்பாணம் -26

மன்னார் -26

வவுனியா -26

04 சின்ன வெங்காய உற்பத்தியை அதிகரித்தல்
  •  50% விவசாயியின் பங்களிப்புடன் 1/2 ac தூவல் நீர்ப்பாசனத் தொகுதி  உடன் நீர் பம்பி வழங்கல்.

 

  • 50% விவசாயியின் பங்களிப்புடன் சூரியகல நீர் பம்பி வழங்கல்.

 

 

  •  50% விவசாயியின் பங்களிப்புடன் 1/4 ac இற்குரிய நாற்று மேடைகளை பாதுகாப்பதற்கான கூடாரம் வழங்கல்

 

  • 50% விவசாயியின் பங்களிப்புடன் விதை பிரித்தெடுக்கும் இயந்திரம் வழங்கல்

 

 

  • 50% விவசாயியின் பங்களிப்புடன் களஞ்சியறை நிர்மாணிப்பதற்கு மானியம் வழங்கல்
யாழ்ப்பாணம் -185

முல்லைத்தீவு -67

வவுனியா -118

 

யாழ்ப்பாணம் -25

கிளிநொச்சி -07

முல்லைத்தீவு -06

வவுனியா -06

 

யாழ்ப்பாணம் -21

கிளிநொச்சி -10

முல்லைத்தீவு -08

வவுனியா -09

 

யாழ்ப்பாணம் -02

கிளிநொச்சி -02

முல்லைத்தீவு -01

வவுனியா -02

 

யாழ்ப்பாணம் -80

கிளிநொச்சி -40

முல்லைத்தீவு -04

வவுனியா -12

05 உழுந்து உற்பத்தியை ஊக்குவித்தல்
  •  புதிதாக பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு 50% விவசாயியின் பங்களிப்புடன் விதைகள் (MI-1) வழங்குதல்

 

 

  • சுய விதை உற்பத்திக்கு 50% விவசாயியின் பங்களிப்புடன் பதிவு செய்யப்பட்ட விதைகள் வழங்குதல்

 

 

  • கால்நடை மற்றும் வன விலங்குகளிடமிருந்து பயிர்ச் செய்கையை பாதுகாப்பதற்காக சூரிய சக்தி மின் வேலி வழங்குதல்

 

  • 50% விவசாயியின் பங்களிப்புடன் 1/4 ac அல்லது 1/2 ac தூவல் நீர்ப்பாசனத் தொகுதி வழங்கல்

 

 

  •  50% விவசாயியின் பங்களிப்புடன் ஊடுசாகுபடி இயந்திரம் வழங்கல்

 

 

 

 

 

  • விதைகளை களஞ்சியப்படுத்துவதற்காக பிளாஸ்டிக் கொள்கலன்கள் வழங்குதல்

 

 

  • பயிர்ச் செய்கை கிணறுகளை திருத்துவதற்கு மானியம் வழங்குதல்

 

 

 

 

  • விவசாய சங்கங்களுக்கு விதையிடும்  கருவி  வழங்குதல்

 

யாழ்ப்பாணம் -50

கிளிநொச்சி -40

மன்னார் -80

முல்லைத்தீவு -50

வவுனியா -500

 

யாழ்ப்பாணம் -10

கிளிநொச்சி -20

மன்னார் -10

முல்லைத்தீவு -10

வவுனியா -20

 

கிளிநொச்சி -20

மன்னார் -25

முல்லைத்தீவு -20

வவுனியா -25

 

யாழ்ப்பாணம் -10

கிளிநொச்சி -10

மன்னார் -10

முல்லைத்தீவு -10

வவுனியா -20

யாழ்ப்பாணம் -05

கிளிநொச்சி -10

மன்னார் -05

முல்லைத்தீவு -10

வவுனியா -10

 

யாழ்ப்பாணம் -400

கிளிநொச்சி -400

மன்னார் -500

முல்லைத்தீவு -400

வவுனியா -1000

 

யாழ்ப்பாணம் -10

கிளிநொச்சி -20

மன்னார் -10

முல்லைத்தீவு -10

வவுனியா -20

 

யாழ்ப்பாணம் -01

கிளிநொச்சி -01

மன்னார் -01

முல்லைத்தீவு -01

வவுனியா -01

06 பயறு உற்பத்தியை ஊக்குவித்தல்
  •  இடைக்கால போகத்தில் பயிர்ச் செய்கை செய்வதற்கு 50% விவசாயியின் பங்களிப்புடன் விதைகள்  வழங்கல்.
யாழ்ப்பாணம் -875

கிளிநொச்சி -625

மன்னார் -995

முல்லைத்தீவு -405

வவுனியா -620

07 பயறு உற்பத்தியை ஊக்குவித்தல்
  • 50% விவசாயியின் பங்களிப்புடன் விதைகள் வழங்கல்.
யாழ்ப்பாணம் -420

கிளிநொச்சி -420

மன்னார் -280

முல்லைத்தீவு -280

வவுனியா -280

08 விதை உற்பத்திக்கான எள்ளு முன் மாதிரி செய்கை
  • முன் மாதிரி செய்கைத் துண்டத்திற்கான விதை (உமா) வழங்கல்
யாழ்ப்பாணம் -10

கிளிநொச்சி -20

மன்னார் -200

முல்லைத்தீவு -70

09 குரக்கன்
  • 50% விவசாயியின் பங்களிப்புடன் விதைகள் வழங்கல்.

 

 

 

 

  •  நாற்று நடுகைக்கான மானியம் வழங்கல்
யாழ்ப்பாணம் -1375

கிளிநொச்சி -75

மன்னார் -20

முல்லைத்தீவு -145

வவுனியா -145

 

யாழ்ப்பாணம் -1375

கிளிநொச்சி -75

மன்னார் -20

முல்லைத்தீவு -145

வவுனியா -145

  • இந் நிகழ்ச்சி திட்டத்திற்கு தெரிவு செய்யும் பயனாளிகளுக்கான தகைமைகள்
  1. அனைத்து பயிர்ச் செய்கைகளும் விவசாய திணைக்களத்தின் சிபார்சின் பிரகாரம் மேற்கொள்பவராக இருத்தல் வேண்டும்
  2. தரமான மற்றும் போதியளவான உற்பத்தியை சந்தைக்கு வழங்குதல்
  3. ஏதாவது பயிர்ச்செய்கைக்காக மானியம் பெற்றுக் கொள்வதாயின் ஆகக் குறைந்தது 05 வருட காலம் அந்த பயிர்ச் செய்கையில் ஈடுபடுதல் வேண்டும்.

இந் நிகழ்ச்சி திட்டம் தொடர்பாக மேலதிக தகவல்கள் பெற்றுக்கொள்வதற்கும் பயனாளியாக இணைந்து கொள்வதற்கும் தங்களது பிரதேச விவசாயப் போதனாசிரியரை அணுகவும்.

 

தகவல்:

சி.சிவகுமார்

மாகாண விவசாயப் பணிப்பாளர்

வடமாகாணம்